ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் நகை கொள்ளை!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியான ராமலிங்கம், தனது குடும்பத்தினருடன் ...