தமிழகத்தில் 34 இரயில் நிலையங்கள் நவீனமயம்! – அடிக்கல் நாட்டிய மோடி!
தமிழ்நாட்டில் 34 இரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 'அம்ரித் பாரத் இரயில் நிலையம்' ...