காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று டெல்லி திரும்பிய 35 தமிழர்கள்!
காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று டெல்லி திரும்பிய 35 தமிழர்கள், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் ...