பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம்!
உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ...