தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6,362 கோடி நிதி ஒதுக்கீடு! – அஸ்வினி வைஷ்ணவ்
"ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு கடிதம் கொடுத்துள்ளது" என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் செய்தியாளர்களுக்கு ...