தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து ...