3ம் கட்ட அகழாய்வு- சுடுமண்ணாலான புகை பிடிப்பான் கருவி கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ...