வெம்பக்கோட்டை அகழாய்வு – சுடு மண் பதக்கம் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விஜய கரிசல்குளத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு ...