இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3,000 விண்ணப்பங்கள்! – பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலி விண்ணப்பம் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...