4.3 magnitude earthquake hits Nepal - Tamil Janam TV

Tag: 4.3 magnitude earthquake hits Nepal

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

நேபாள நாட்டில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது. இமயமலையை ஒட்டிய நேபாள நாட்டில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து ...