ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெங்களூரு நோக்கி 4 கார்கள் மற்றும் 2 டாரஸ் லாரிகள் சென்று கொண்டிருந்தன. ...