4 கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்!
சென்னை மாநகராட்சியில் தொடர் புகாருக்கு உள்ளான திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சாலை அமைப்பு, மழைநீர் ...