மகாராஷ்டிராவில் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி!
மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் 4 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஷ்டிராவின் கோபார்ஷி வனப்பகுதியில் பாதுகாப்பு ...