தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்!
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இதற்கான ...