டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த 4 பேர் : கனிமவள அதிகாரிகள் எனக்கூறி பணம் வசூல்!
கிருஷ்ணகிரி அருகே கனிமவள அதிகாரிகள் எனக் கூறி லாரிகளை நிறுத்தி பணம் வசூலில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ...