4 மாநில தேர்தல்!- பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிகழாண்டில் ...