சாலை விபத்து : ஆண்டுவிழா முடிந்து திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் பலி!
கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆண்டு விழா முடிந்து பேருத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பாகல்கோட் மாவட்டம் அழகூர் கிராமத்தில் தனியார் ...