4 வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ...