நைஜீரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 விவசாயிகள்!
நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய கும்பல்கள், விவசாயத்தில் மேற்கத்திய கலாசார தழுவலை ...