தேனி அருகே 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
தேனி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தேனி ...