ஆர்மரோ பேரழிவின் 40வது ஆண்டு நினைவு தினம் : ஆற்றில் படகு விட்டு இழந்த குழந்தைகளை தேடும் பெற்றோர்!
கொலம்பியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததில் காணாமல் போன தங்களது குழந்தைகள் என்றாவது திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆற்றில் படகு விட்டுப் பெற்றோர் ...
