மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!
தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்காக, மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...