சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு சீல்! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
சென்னையில் சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளுக்கு ஆண்டுக்கு ...