லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ...