மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்ஐஏ சோதனை!
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...