ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!
ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாகவும், ஹமாஸ் இராணுவ வளாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் மீது காஸா நகரின் ...