எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இலங்கையை தொடர்ந்து ...