ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு : தமிழக அரசு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ...