தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!
தமிழகத்தில் 5.13 சதவீதம் விவசாயிகளுக்குச் சிறுநீரக செயல்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 23-ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை ...
