கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவக் ...