சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த 5 நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் ...