5 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் ரத்து : உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் (எஃப்சிஆர்ஏ)ஐந்து முக்கிய அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓ) உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. CNI Synodical Board of ...