5 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவிப்பு
நொய்டா மெட்ரோ விரிவாக்கம், ரபி பருவ உரத்துக்கு 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் உர மானியம் உட்பட 5 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...
