5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!- ராஜ்நாத் சிங் இரங்கல்!
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் கத்துவா ...