நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் பலி : உறவினர்கள் போராட்டம்!
கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மலைப்பட்டி ...