சொத்துக்குவிப்பு வழக்கில் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ...