பஞ்சாயத்துக்கு தலா 50 வீடுகள் வீதம் கட்டப்பட்டுள்ளது!- ஜெ.பி.நட்டா
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ...