பக்கிங்காம் கால்வாயில் 50 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்!
சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் தரமான தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் கழிவுநீர் மற்றும் மழைநீர் திருவொற்றியூர் மேற்கு பகுதிக்குள் ...