5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்
அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ ...