மரக்காணத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உப்பளங்கள்!
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மத்திய, மாநில ...