ரூ.3,500 கோடி மதிப்புள்ள ‘மியாவ் மியாவ்’ என்ற போதைப்பொருள் பறிமுதல்!
டெல்லி, புனே ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள ‘மியாவ் மியாவ்’ என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் போதைப்பொருளின் தாக்கம் ...