பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ...
