பங்களாதேஷில் இருந்து திரும்பிய 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!
வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பங்களாதேஷில் இருந்து திரும்பியுள்ளனர். அகர்தலாவில் வங்காளதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த ஜூலை 20- ம் ...