சிறுமி வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் பதிவேற்றம்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 500 பக்க குற்றப்பத்திரிகையை, போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்தனர். புதுச்சேரி சோலை ...