2,500 பொதுப்பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது! – அஸ்வினி வைஷ்ணவ்
ரயிலில் பொதுப் பெட்டிகள் பற்றாக்குறையை சரிசெய்ய, 2,500 பெட்டிகளைத் தயாரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...