ஸ்ரீபாலஆஞ்சநேயர் ஆலயத்தில் 501- பால்குட அபிஷேகம் கோலாகலம்!
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள ஸ்ரீபாலஆஞ்சநேயர் ஆலயத்தில் வைகாசி திருவிழவை ஒட்டி சுவாமிக்கு பாலபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதாபராபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் ஆலயம் ...