விண்ணில் இருந்து கீழே விழுந்த 523 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்!
சூரியனின் வெப்ப அலைகளின் சீற்றத்தின் காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 523 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணிலிருந்து கீழே விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள நட்சத்திரத்திலிருந்து வெளியேறிய ...