நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 விபத்துக்கள்! – நிதின் கட்கரி
இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வாகன உபகரண உற்பத்தியாளர்கள் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ...