நீட்- கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில ...