ஜம்மு-காஷ்மீரில் 58.46% வாக்குப் பதிவு வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம்! – நிர்மலா சீதாராமன்
மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானது வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத ...